அன்னை ராபியா அறக்கட்டளை

அப்துல் ரஜாக் நினைவு கல்வி உதவித்தொகை

அன்னை ராபியா அறக்கட்டளையின் சார்பாக  'அப்துல் ரஜாக் நினைவு கல்வி உதவித்தொகை' என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி,  ஆரம்பக் கல்வியே படிக்க கஷ்டப்படும் மாணவ/மாணவியர் ஒருவருக்கு கல்விக் கட்டணமாக ரூபாய். 10,000/- ஆண்டுதோறும் வழங்கப்பட்டும். 

மர்ஹும் N.அப்துல் ரஜாக் அவர்களின்  நினைவாகவும், அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நன்மை வேண்டியும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அன்னை ராபியா அறக்கட்டளை

அன்னை ராபியா  அறக்கட்டளை

ஹிக்மத் அகாடமி

ஹிக்மத் அகாடமி

அன்னை ராபியா பதிப்பகம்

அன்னை ராபியா பதிப்பகம்

பார்வையாளர்கள்